kuyavane kuyavane - குயவனே குயவனே -

C
வெறுமையான  பாத்திரம் நான்
            C7       F
வெறுத்துத் தள்ளாமலே
Dm                      C
நிரம்பி வழியும் பாத்திரமாய்
G               C
விளங்க செய்யுமே
                     G
வேதத்தில்  காணும் பாத்திரமெல்லாம்
                         C
இயேசுவைப்  போற்றிடுமே
                       G
என்னையும் அவ்வித பாத்திரமாய்
                    C
வனைந்து கொள்ளுமே
.
C     Am   G         Dm          G      C
குயவனே குயவனே படைப்பின் காரணனே
         Em     Dm        G
களிமண்ணான என்னையுமே
                          C
கண்ணோக்கிப்  பார்த்திடுமே
.
விலை போகாத பாத்திரம் நான்
விரும்புவாரில்லையே
விலையெல்லாம் உம் கிருபையால்
உகந்த தாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னை
தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே
உடைமை ஆக்கிடுமே

No comments:

Post a Comment