A E D A
சுகம் உண்டு பெலன் உண்டு
E
ஜீவன் உண்டு
D E A
உம் பாதத்தில்
A A7 D
நேசிக்கிறேன் உம்மை தானே
E A
என் தெய்வமே எனஇயேசுவே
A A7 D
நேசிக்கிறேன் உம்மை தானே
E Asus4 A
என் தெய்வமே எனஇயேசுவே
A E D A
நேசம் உண்டு பாசம் உண்டு
A E D A
இரக்கம் உண்டு உம் பாதத்தில்
துக்கம் நீங்கும் துயரம் நீங்கும்
துன்பம் நீங்கும் உம் பாதத்தில்
வியாதி நிங்கும் வறூமை நீங்கும்
பாரம் நீங்கும் உம் பாதத்தில்
அடைக்கலமே அதிசயமே
அண்டிவந்தேன் உம் பாதமே
உயர்ந்தவரே, உன்னதரே
உம்மை தானே போற்றுகிறோம்
உயர்துகிறோம் உம்மை தானே
என் தெய்வமே எனஇயேசுவே
சுகம் உண்டு பெலன் உண்டு
E
ஜீவன் உண்டு
D E A
உம் பாதத்தில்
A A7 D
நேசிக்கிறேன் உம்மை தானே
E A
என் தெய்வமே எனஇயேசுவே
A A7 D
நேசிக்கிறேன் உம்மை தானே
E Asus4 A
என் தெய்வமே எனஇயேசுவே
A E D A
நேசம் உண்டு பாசம் உண்டு
A E D A
இரக்கம் உண்டு உம் பாதத்தில்
துக்கம் நீங்கும் துயரம் நீங்கும்
துன்பம் நீங்கும் உம் பாதத்தில்
வியாதி நிங்கும் வறூமை நீங்கும்
பாரம் நீங்கும் உம் பாதத்தில்
அடைக்கலமே அதிசயமே
அண்டிவந்தேன் உம் பாதமே
உயர்ந்தவரே, உன்னதரே
உம்மை தானே போற்றுகிறோம்
உயர்துகிறோம் உம்மை தானே
என் தெய்வமே எனஇயேசுவே
No comments:
Post a Comment