kannokki partha theva - கண்ணோக்கிப் பார்த்த தேவ

E
கண்ணோக்கிப் பார்த்த தேவ
.
கலக்கங்கள் தீர்த்த தேவா
      B                 A
பாவ சேற்றில் வாழ்-த என்னை
        B                    E
உந்தன் கரம் நீட்டி மீட்ட தேவ
.
   B                   E
தாயே என் இயேசு தேவ
       B               E
தந்தையே மா யெகோவா
.
E           C#m                 G#m
கர்பத்தில் நான் தோன்றும் முன்னே
         A                B          E
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
           C#m                   G#m
கருவிலே நான் தோன்றும் முன்னே
        A           B                 E
உந்தன் கரங்களில் அணைத்து கொண்டீர் ---- தாயே
.
இரத்தத்தாலே மீட்டவரே
இரட்ச்சிப்பு தருபவரே
பாவமெல்லாம் தீர்த்தவரே
பரலோகில் சேர்ப்பவரே                  ... தாயே
.
கண்மணி போல் காப்பவரே
கண்ணீரை துடைப்பவரே
எண்ணம் எல்லாம் நிறைந்தவரே
இதயத்தை கவர்ந்தவரே                  ... தாயே

No comments:

Post a Comment