Nīr soṉṉāl pōtum seyvēṉ
Nīr kāṭṭum vaḻiyil naṭappēṉ
Um pātam oṉṟē piṭippēṉ
Eṉ aṉbu nēsarē
Ārādhaṉai iyēsuvukkē ārādhaṉai iyēsuvukkē
Ārādhaṉai iyēsuvukkē ārādhaṉai iyēsuvukkē
Kadaliṉ mīdu nadanthiṭṭa um aṟputa pādhaṅkaḷ
Eṉakku muṉ selvadhāl eṉakkilla kavala
Kāṟṟaiyum kadalaiyum adhaṭṭiya um aṟputa vārthaihaḷ
Entaṉ tuṇaiya'ai niṟpatāl eṉakkētu kavala ...Ārāthaṉai .
Pāthai ellām anhtahāram sūḻnthu koṇṭālum
Pāthai kāṭṭa nēsar uṇṭu payamē illaiyē
Pārvōṉ sēṉai thodarnthu vandhu sūḻnthukoṇdālum
Pāthuhākka karthar uṇdhu bayamē illaiyē........Ārātaṉai
Am
நீர் சொன்னால் போதும் செய்வேன்
G
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
F
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
Dm G Am
என் அன்பு நேசரே
.
Am Dm G C
ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை இயேசுவுக்கே
Am Dm G C
ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை இயேசுவுக்கே
.
Am Dm
கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்
G C Am
எனக்கு முன் செல்வதால் எனக்கில்ல கவல
Am Dm
காற்றையும் கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள்
G C Am
எந்தன் துணையஐ நிற்பதால் எனக்கேது கவல ..ஆராதனை
.
பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும்
பாதை காட்ட நேசர் உண்டு பயமே இல்லையே
பார்வோன் சேனை தொடர்ந்து வந்து சூழ்ந்துகொண்டாலும்
பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே ..ஆராதனை
No comments:
Post a Comment