Māṟidum ellām māṟidum


Māṟiṭum ellām māṟidum
Eṉ iyēcuvālē ellām māṟiṭum (2) .

Avar ādaiyai toṭṭa māttirathil
Perum pāṭu māṟiṟrē
Ātiyum antamamumāṉavarālē
Antakāram nīṅkiṟṟē
Kaṭṭukaḷ uṭantatē Kavalaikaḷ nīṅkiṟṟē.. Māṟiṭum .

Iraiyētē eṉṟu coṉṉārē
Tiraikaṭal aṭaṅkiṟṟē
Amaitalāy iru eṉṟārē
Alaikaḷum ōyntatē
Bayaṅkaḷ paṟantatē\nampikkai piṟantatē.. Māṟiṭum .

Lācaravē nī eḻuntu vā Eṉṟu coṉṉārē
Maritta lācaru kallarai viṭṭu Eḻuntu vantāṉē
Aḻukuṟal niṉṟatē Āṉantam vantatē..Māṟutē .

Māṟutē elllam māṟutē Eṉ iyēcuvāl elllām māṟutē .

Māṟutē (tukkam/ kaṭaṉ/ viyeti/ tukkam/ vaṟumai) māṟutē
Eṉ iyēcuvāl (tukkam/ kaṭaṉ/ viyeti/ tukkam/ vaṟumai) māṟutē .

Māṟiṟṟē ellām māṟiṟṟē
Eṉ iyēcuvālē ellām māṟiṟṟē


F                  Bb
மாறிடும் எல்லாம் மாறிடும்
     C                       F
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும் (2)
.
       Am                  C
அவர் ஆடையை தொட்ட மாத்திரத்தில்
F                   Bb
பெரும் பாடு மாறிற்ரே
                   Gm
ஆதியும் அந்தமமுமானவராலே
                   F
அந்தகாரம் நீங்கிற்றே
                Gm
கட்டுகள் உடந்ததே
C                  F
கவலைகள் நீங்கிற்றே                .. மாறிடும்
.
இரையேதே என்று சொன்னாரே
திரைகடல் அடங்கிற்றே
அமைதலாய் இரு என்றாரே
அலைகளும் ஓய்ந்ததே
பயங்கள் பறந்ததே\நம்பிக்கை பிறந்ததே  .. மாறிடும்
.
லாசரவே நீ எழுந்து வா
என்று சொன்னாரே
மரித்த லாசரு கல்லரை விட்டு
எழுந்து வந்தானே
அழுகுறல் நின்றதே
ஆனந்தம் வந்ததே                       ..மாறுதே
.
மாறுதே எல்ல்லம் மாறுதே
என் இயேசுவால் எல்ல்லாம் மாறுதே
.
மாறுதே (துக்கம் / கடன் / வியெதி / துக்கம் / வறுமை) மாறுதே
என் இயேசுவால் (துக்கம் / கடன் / வியெதி / துக்கம் / வறுமை) மாறுதே
.
மாறிற்றே எல்லாம் மாறிற்றே
என் இயேசுவாலே எல்லாம் மாறிற்றே


No comments:

Post a Comment