Oruvarum Sera Koodatha Oliyil

Oruvarum sērakkūṭāta oḷiyil Vācam ceypavarē (2)
Nīrē paricutta Deyvam 
Nīrē parisutta Deyvam 
Nīrē nīr māttiramē 
Nīrē nīr māttiramē . 

Parisuttar nīr parisuttar 
Paricuttar nīr paricuttar 
Nīrē nīr māttiramē .

Ellāvaṟṟilum nīr mēlāṉavar 
Ellōrilum periyavar 
Sakalavaṟṟaiyum ‌Siruṣṭittavar
Sarva vallavar 

Um'mai pōl vēṟōru dēvaṉ illai 
Nīrē nīr māttiramē 
Paricuttar paricuttar paricuttarē 
Paricuttar paricuttar paricuttarē 
Nīrē nīr māttiramē


C               Em      C
ஒருவரும் சேரக்கூடாத ஒளியில்
F      G       C
வாசம் செய்பவரே (2)
F            G
நீரே பரிசுத்த தெய்வம்
E             Am
நீரே பரிசுத்த தெய்வம்
Dm        Aaug   C
நீரே  நீர் மாத்திரமே
Dm        G      C
நீரே  நீர் மாத்திரமே
.
C            Dm
பரிசுத்தர்  நீர் பரிசுத்தர்
G             C
பரிசுத்தர்  நீர் பரிசுத்தர்
Dm        G       C
நீரே நீர்  மாத்திரமே
.
C                     G       C
எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
          Am           G
எல்லோரிலும்  பெரியவர்
C                 G          C
சகலவற்றையும் ‌சிருஷ்டித்தவர்
      Gsus4 C
சர்வ வல்லவர்


C               Em         F        C
உம்மை போல் வேறோரு தேவன் இல்லை
     Am         D   G
நீரே நீர் மாத்திரமே
C            Dm     G       C
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
   Am        Dm     G       C
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
Dm       G      C
நீரே நீர் மாத்திரமே




1 comment:

  1. உம்மைப்போல் வேறொரு தெய்வம் இல்லை நீரே நீர் மாத்ரமே பரிசுத்தர்..
    இயேசுவே உமக்கு நிகர் யாருமில்லை....உமக்கே என்றும் ஸ்தோத்திரம் உண்டாகட்டும் ஆமென் அல்லேலுயா....

    ReplyDelete